கடலூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா! கொண்டாட்டம்!!

கடலூர் மாவட்டம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் நிறுவன தலைவர். கேப்டன். விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கடலூரில் தேமுதிகவினர் கேப்டன் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!