தவெக மாநாட்டுக் குழுவில்இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர். காந்திராஜ் உறுபினராக நியமனம்!!

தவெக  மாநாட்டு பணிகள் குழுவில் இராணிப்பேட் மாவட்ட செயலாளர். காந்திராஜ் MC உறுபினராக நியமனம் செய்யபட்டு உள்ளார்.மதுரை மாவட்டம், பாரப்பத்தியில்  'வாகை சூடும் தமிழக , வெற்றி கழக பேரணி  மற்றும் மாநாட்டுப் பணிகளுக்காக  நிர்வாக   குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும்வாகன நிறுத்தக் குழுவிற்கும் நியமனம் செய்யபட்டவர்கள் விவரம் வருமாறு

ஒருங்கிணைப்பாளராக. மதுரை. விஷால் கிருஷ்ணன். நியமிக்கபடுகிறார். அவருக்கு துணையாக இணை ஒருங்கிணைப்பாளர்: பணிக்குமதுரை மாவட்டசெயலாளர்,பிரவின்குமார்,நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர். சுகுமார். ஈரோடு. மாவட்ட கழக செயலாளர், பாலாஜி இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தவெக கழக செயலாளர். காந்திராஜ்,  விழுப்புரம் சுரேஷ் சென்னை தெற்கு .தாமோதரன், பணியாற்றுவார்கள் என தவெக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!