அமெரிக்கா கருத்தரங்கில் கடலூர் எம்எல்ஏக்கள் பங்கேற்பு!!
அமெரிக்காவின் போஸ்டான் மாநகரில் நடைபெறும் சர்வதேச சட்டமன்ற உறுப்பினர்கள். கருத்தரங்கத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர். பாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக