அரக்கோணம் டவுன்ஹால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர். பன்னீர் செல்வத்திற்கு ஜான் விக்டர் வாழ்த்து!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அதிமுக மாநில மருத்துவர் அணி துணை செயலாளர். டாக்டர். பன்னீர்செல்வம் அரக்கோணம் டவுன்ஹால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அதிமுக அரக்கோணம் ஒன்றிய மீனவர் அணி தலைவரும் கீழ்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜான் விக்டர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!