நெமிலி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம், ஒன்றிய செயலாளர். மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றியபெருந்தலைவருமானபெ.வடிவேலு,நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் R.P.இரவீந்தரன் அவர்களும் கலந்து கொண்டு கழக வளர்ச்சிக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஒன்றியம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!