திருப்பூர்: அன்னூரில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்!!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று 31.08.25மாலை6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக ஒருங்கிணைந்த அன்னூர் ஒன்றியம் மற்றும் அன்னூர் பேரூர் கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் அன்னூர்  அண்ணா திடலில் நடைபெற்றது. மாண்புமிகு திருச்சி சிவா MP அவர்கள்  சிறப்புரை நிகழ்த்தினார். வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர். மாண்புமிகு மேயர். ந. தினேஷ் குமார் அவர்கள் /பேரூர் கழக செயலாளர். பரமேஸ்வரன் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர்கள். பழனிச்சாமி, தனபாலன் முன்னிலையில் வடக்கு மாநகர கழக பொறுப்பாளர் ஈ தங்கராஜ் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!