புதிய இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம்,புதிய இயக்கம். தொடங்க ஆலோசனை கூட்டம் வேலூர் நகரில் இன்று நடைப்பெற்றது. கூட்டத்தில் நாகை  மாவட்டம். A.S.செல்வம், இராணிப்பேட்டை மாவட்டம். D.புலியேந்திரன், K.இளையபிரபு, வேலூர் மாவட்டம். அருள்பாரி, மதுரை மாவட்டம். வைரலிங்கம், திருநெல் வேலி மாவட்டம். சிவமோன்தாஸ், நீலகிரி மாவட்டம். ரமேஷ்குமார், சென்னை மாவட்டம். சிவா.ஆனந்த், கோயம்பத்தூர் மாவட்டம். சிவலோக நாதன், காஞ்சிபுரம் மாவட்டம். M.கிங், சேலம் மாவட்டம். சசிகலா மற்றும்  பிரதிநிதிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!