மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற தேனி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர். கதிரேசன்!!

தேனி மாவட்டத்தில் போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பாக பணியாற்றியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் துறைக்கான சிறப்பு பதக்கம் பெற்ற தேனி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர். க. கதிரேசன், அவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். டாக்டர். சிநேக பிரியா இ .கா. பா., அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!