மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா!!
மதுரை வடக்கு மாவட்டம்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் எங்கள் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 10 வருடங்களாக ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர். பாண்டியராஜ் அவர்கள் தலைமையில் தெற்கு தொகுதி பொறுப்பாளர். பூக்கடை ஆனந்த் அவர்கள் தலைமையில் தெப்பக்குளம் பகுதி செயலாளர் D. மணிகண்டன் MA அவர்கள் முன்னிலையில் ஓம் சரவணா பவ திருமுருகன் நடுநிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் பழனியப்பா நடுநிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் ஊனமுற்றோர் மாணவர்களுக்கும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக