கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைச்சர் கணேசன் தொடங்கி வைப்பு!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ் நறையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி. வெசி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார். இதில் சார் ஆட்சியர், வேப்பூர் வட்டாட்சியர். செந்தில்வேல், மங்களூர் பிடிஓ முருகன், ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன்தலைவர் கேஎண்டி சுகுணா சங்கர், நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, அரசுத்துறை அதிகாரிகள், கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!