உரிமை மீட்க தலைமுறைக்காக்க" டாக்டர். அன்புமணி ராமதாஸ் அவர்களின் நடைபயணம் !!

கடலூர் மாவட்டம், 06.09.2025 அன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் டாக்டர். அன்புமணி ராமதாஸ் அவர்களை சிறப்பான முறையில் வரவேற்க கடலூர் மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் விருதை வள்ளல் R.G  அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!