கரூரில் நடைபெற்ற மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!


ரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025 ) துவக்கி வைத்த போது..


இந்நிகழ்வில் கோவை ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். C.பழனிவேலு, மாண்புமிகு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். பி.ஆர் . இளங்கோ,  மருத்துவர் V.P.செந்தில்குமார், மருத்துவர் L.T. லோகநாதன், சமூக ஆர்வலர். அட்லஸ் நாச்சிமுத்து,  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!