நெமிலி அருகே பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஒன்றியம் பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொது மக்களுக்கு   நல உதவிகளை கோட்டாட்சியர். வெங்கடேசன் வழங்கினார். அருகில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி.பெருமாள், நரசிம்மன், வழக்கறிஞர். தமீன் உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!