அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நகர்மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!


கடலூர் மாவட்டம்,இன்று 25.8.2025 பிறந்தநாள் விழா காணும் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்  அவர்களுக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் கழக நிர்வாகிகள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!