தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி! அமைச்சர்.ஆர். காந்தி பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு ஒன்றியம் பனப்பாக்கம் அடுத்து நங்கமங்கலம் ஊராட்சியில் தனியார் திருமண மண்டப வளாகத்தில் ஒன்றிய அவை தலைவர். என்.பிரகாஷ் மகள் கனிமொழி, பிரவீன்குமார் தம்பதியர்மற்றும் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர்ஹரிஷங்கர்நித்யஸ்ரீதம்பதியர்திருமணவரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர்,காந்தி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.மேலும் இந்த நிகழ்வில் நெமிலி ஒன்றிய செயலாளர் கள். ஆர்.பி.ரவீந்திரன். எஸ்.ஜி.சி. பெருமாள், டி.எஸ்.மணிவண்ணன் மற்றும் துணை செயலாளர். தமின்அன்சாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!