அரக்கோணம் நகர விவசாய அணி அமைப்பாளராக பிரதீப் நியமனம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகரைச் சேர்ந்தவர் N. பிரதீப் இவரை விவசாய அணி அமைப்பாளராக  மீண்டும்  நியமனம் செய்யப்பட்டார் இதற்காக இளைஞர் அணி  செயலாளரும் துணை முதல்வருமான உதயாநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். ஆர்.ஜி.வினோத் காந்தி ஆகியோருக்கும பரிந்துரை செய்த நகர கழக செயலாளர்.V.L.ஜோதிக்கும் மு.மா.து.செயலாளரும்.  தொகுதி. பார்வையாளரும், அறங்காவலர் குழு உறுப்பினருமானராஜ்குமாருக்கும்நகரது.செயலாளர்.கோ.வ.தமிழ்வாணனுக்கும்மா.வி.அ.அமைப்பாளர்K.P.வெங்கடேசனுக்கும் மற்றும்.நளின்குமார், G.ஜெனிஸ்,D.அந்தோணி தமிழ்மாறன்,ஆகியோர்களுக்கும்.சுதீர்,கோபி,பர்னபாஸ்உள்ளிட்டஅனைவருக்கும் அரக்கோணம் நகர விவசாய அமைப்பாளர்.பிரதீப் நன்றி கூறியுள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!