அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம்  வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விளையாட்டு அரங்கத்தில் வார்டு 2 3 4 மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்  நடைபெற்றது. அப்போது சிக்கிச்சை தரும் காசநோய் பிரிவில் திமுக நகர செயலாளர். பி. எஸ். ஜோதி நகர் மன்ற தலைவர். லட்சுமி உடன் ஆய்வு நடத்தினார். அப்போது நகர துணை செயலாளர். கோ.வ. தமிழ்வாணன்  மற்றும் 4வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர். செந்தில்குமார் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!