நல்லகண்ணு அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வேல்முருகன் எம். எல். ஏ!!


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவருமான அய்யா நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலம்குன்றி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடமும் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களிடமும் அய்யா அவர்களது உடல்நலம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் கேட்டறிந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!