கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை!!


மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி  பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள்.

வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள் இதனால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது பொது கழிப்பறை திறக்க வேண்டும் என்று மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!