சு. ரவி எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக ஒன்றிய செயலாளர் பூபாலன்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அதிமுக தொகுதி ஆலோசனை கூட்டத்தில் அரக்கோணம் தெற்கு ஒன்றிய பாஜக பொதுச் செயலாளரும் தக்கோலத்தை சேர்ந்தவருமான பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி எம். எல். ஏ அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் ஹரி,  பேரூராட்சி செயலாளர். சுகுமார் துணை செயலாளர். சுதாகர் 7வது வட்ட செயலாளர். தும்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!