பண்ருட்டியில் நடைபெற்ற வீனஸ் ஸ்டீல் பில்டிங் மெட்டீரியல்ஸ் கடை திறப்பு விழா!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி கும்பகோணம் சாலை சரவணா தியேட்டர் அருகில் வீனஸ் ஸ்டீல் பில்டிங் மெட்டீரியல் கடை திறப்பு விழா  நடைபெற்றது. பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்.  க.இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் நகர மன்ற உறுப்பினர்கள் சோழன் ஜரின்னிஷா சபீர் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!