நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதி நினைவு அஞ்சலி ஊர்வலம்!!


நெமிலி மத்திய ஒன்றியம் சார்பில் கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம் முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில் 

நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு தக்கோலம் கூட்ரோட்டில் அமைதி ஊர்வலமாக வந்து நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் .தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில்!!!!சுந்தரம்மாள் பெருமாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். பா.செ.நரசிம்மன் நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். அ.சீனிவாசன் ஒன்றிய கழக துணை செயலாளர் சாவித்ரீ சுந்தரவடிவேல் ஒன்றிய கழக துணை செயலாளர். SRB.ரமேஷ் நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர் மாவட்ட பிரதிநிதிகள். C.G.சண்முகம், J.தசரதன், சுரேஷ் வழக்கறிஞர்கள். A.ஜானகிராமன், Kகுமரகுரு, Y.பாபு, M.தமீன்அன்சாரி, E.டில்லிவெங்கடேசன், K.ஆனந்தன், முரளி.முக்கேஷ் நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். கலைஞர் தாசன் நெமிலி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். R.எல்லப்பன் .G.V.சதீஷ் ,சந்துரு கிளை கழ செயலாளர்கள். SEBசேட்டு, யுவராஜ், தனசேகர், தங்கராஜ், பாலன், பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் மேலவை பிரதிநிதிகள் BLA2 BLC. BDA நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!