அரக்கோணத்தில் வி சி க சார்பில் நடைபெற்ற திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர். திருமாவளவன் எம் .பி யின் 63 வது பிறந்தநாள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு கேக்கு வெட்டப்பட்டது. இதற்கு நகர செயலாளர் அப்பல் ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் சந்துரு கலந்து கொண்டு கேக் வெட்டினார். முன்னதாக பட்டாசு வெடிக்க செய்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அருண் பிரதர்ஸ், பிரேம்குமார், முள்வாய் சேகர்,  வஜ்ரவேலு, சாம்ராஜ், மோகன்உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!