சங்கரன்கோவிலில் தேரோட்டம்!!



தென் தமிழகத்தில் முக்கிய சிவ திருத்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை  கோமதி அம்பாள் சாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளிய பின்னர்தேரோட்டம்நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருவிழா திருவிழா வரும் ஏழாம் தேதி நடக்கிறது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!