விழுப்புரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைவரவேற்ற லட்சுமணன் எம். எல். ஏ!!

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் வருகை புரிந்த மண்டல பொறுப்பாளர். மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் டாக்டர். இரா.இலட்சுமணன்  எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவட்ட பொருளாளர் விழுப்புரம் இரா.ஜனகராஜ் மாநில ஆதி திராவிட நலக் குழு இணைச் செயலாளர். செ.புஷ்பராஜ்.ExMLA, தொகுதி மேலிட  பொறுப்பாளர்கள் துரை.கிசரவணன்,  எஸ்.கே.பி கருணாநிதி , மாவட்ட துணைச் செயலாளர். தயா இளந்திரையன் , பொதுக்குழு உறுப்பினர். ஆர்.எஸ்.வாசன்

தகவல் தொழில்நுட்ப அணி ப.அன்பரசு,ஆ.புஷ்பராஜ் உள்ளிட்ட ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!