நெமிலி அருகே சம்பத்ராயன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சம்பத்து ராயன்பேட்டை அரசு பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொது மக்களுக்கு உதவிமையம் திறந்து நல உதவிகளை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ.  வடிவேலு வழங்கினார். இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!