விழுப்புரம்: வீரபாண்டி அம்பேத்கர் நகர் பகுதியில் கேப்டனின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்!!

விழுப்புரம் மாவட்டம்,மறைந்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், பத்ம பூஷன் விருது பெற்ற கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73- வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரகண்டநல்லூர் அடுத்த வீரப்பாண்டி, அம்பேத்கர் நகர் பகுதியில் கிளை கழகச் செயலாளர். எம்.செல்லப்பிள்ளை தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!