மதுரையில் வரும் ஜனவரி 7ம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு: டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டி!!

மதுரை மாவட்டம், புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி 7ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வரும் செம்டம்பர் 17ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பாக கட்சி் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். விஜய் வருகையை பொறுத்து வரும் தேர்தலில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பார்போம். தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்பத்தை வைத்துதான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!