பனப்பாக்கத்தில் விசிக சார்பில் நடைபெற்ற தொல். திருமாவளவன் அவர்களின் 63 வது பிறந்தநாள் விழா!!



ராணிப்பேட்டை மாவட்டம்,பனப்பாக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பாக விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு  பெ. லோகநாதன்.நகர செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார் வரவேற்புரை து.செந்தமிழ்ச்செல்வன் நகரத் துணைச் செயலாளர் 14 வது வார்டு உறுப்பினர் ,முன்னிலை சி.கி .தனஞ்செழியன் நகர நிதிச் செயலாளர் ,க.மோகன் நகரத் துணைச் செயலாளர், து.ஸ்ரீதர் துணை நகர செயலாளர், வே. விநாயகம் நகரத் துணைச் செயலாளர், ரா.குமார் வணிகர் அணிச் செயலாளர், ச.மாரி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை, ஆ. சத்தியராஜ், ச. கார்த்தி, து.சசி, எ.சரவணன்.


 சிறப்பு அழைப்பாளராக ஆகோ. வெற்றிவளவன், மண்டல துணைச் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியின் இறுதியில் நகர முன்னாள் அமைப்பாளர். ந. வெங்கடேசன் அவர்கள் இறுதி உரையாற்றினார். மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நெமிலி செய்தியாளர் வெங்கடேசன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!