டாக்டர் ஐசக் கல்லூரியில் நடைபெற்ற இந்தியாசெனாடின் 59 வது கவுன்சில் கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், மஞ்சம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் ஐசக் கல்வி குழும  கல்லூரி கூட்ட அரங்கில் குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா செனாடின் 59வது கவுன்சில் கூட்டம் பிரதம பேராயர் டாக்டர். ஐசக் அய்யா தலைமையில் நடைபெற்றது இதில் பேராயர்கள் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!