விருத்தாசலம்: ஒரே நாளில் 2722 மூட்டை குவிந்தது!!

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று (ஆகஸ்ட் 6) மணிலா வரத்து 50 மூட்டை, எள் வரத்து 100 மூட்டை, நெல் வரத்து 2400 மூட்டை, உளுந்து வரத்து 3 மூட்டை, பச்சைபயிர் வரத்து 2 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 30 மூட்டை, ராகி வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம், வரகு வரத்து தலா 60 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 15 மூட்டை, ஆமணக்கு வரத்து 1 மூட்டை என மொத்தம் 2722 மூட்டை வந்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!