அரக்கோணம்:2025-2028 ஆண்டிற்கான டவுன்ஹால் தலைவராக ஜி கே பாபுஜி ,பொதுச்செயலாளராகDr.பன்னீர்செல்வம் தேர்வு !!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் டவுன் ஹால் உள்ளது நூற்றாண்டு பழமை கொண்ட இந்த சங்கத்துக்கு 2025 28 வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்தல் பலத்த போட்டிகளுக்கு இடையே தேர்தல் அலுவலர். குமார் தலைமையில் துணை தேர்தல் அலுவலர்கள் குணசேகரன் மூர்த்தி ஆகியோருடன் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள். கலைநேசன் வெங்கட் நரசிம்மன் கௌதம் உள்ளிட்ட 12 பேர் செயல்பட்டு நடத்தி முடித்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு  தலைவராகஜீ.கே.பாபுஜி துணை தலைவர்களாக ஏகாம்பரம், .சிவகுமார் பொது செயலாளராக டாக்டர் பன்னிர் செல்வம், உதவி செயலாளர்களாக பூபதி (நிர்வாகம்)  மற்றும் கமலநாதன் (நிதி) , பொருளாளராக முனுசாமி, கட்டிட பொறுப்பாளராக ரோஸ்குமார், விளையாட்டு பொறுப்பாளராக காமேஷ் (எ)ரங்கதுரை, நூலக பொறுப்பாளராக டாக்டர் ராஜசேகர், சமூக நல பொறுப்பாளராக முருகவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக கௌஸ்மொய்தீன்,க.திரவன்,வினோத்குமார், பார்த்திபன்,சரவணன், மேகநாதன், ரகுராமன்,மோகன்,சுந்தரமூர்த்தி,செந்தில்குமார்ஆகியோரும்தேர்ந்தெடுக்கபட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!