திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!!

தேனி மாவட்டம்,குஜிலியம்பாறை காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் அன்னமயில் ஆய்வாளராக நியமனம்தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு திண்டுக்கல் NIB இன்ஸ்பெக்டர் சரவணன் நியமனம்

பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு தேனியை சேர்ந்த சரவணன் நியமனம்ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகநாயர் நியமனம்இந்த 4  காவல் நிலையங்களும் சார்பு ஆய்வாளர் காவல் நிலையங்களாக இருந்த நிலையில் ஆய்வாளர் காவல் நிலையங்களாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!