மக்கள் நீதி மய்யம்தின் நம்மவர் தொழிற் சங்கம் பேரவையின் மாநில ஒருக்கிணைபாளர் R. சொக்கர் பிறந்த நாள் விழா!!


நம்மவர் தொழிற்சங்கம் பேரவையின் ஒருகிணைப்பாளரும், சமூக சேவகருமான R.  சொக்கரின் பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளார் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!