பண்ருட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் பங்கேற்பு!!


கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மக்கள் போற்றும் மகத்தான திட்டம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 23 24 25 ஆகிய வார்டுகளுக்கான முகாம் ஸ்ரீராம் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது . இன்று பிறந்த குழந்தைக்கு  உடனே பெயர் வைத்து  பிறப்புச் சான்றிதழ் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உடனடியாக வழங்கப்பட்டது. பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் பிறப்புச் சான்று வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். பிறப்புச் சான்றிதழ்  பெற்ற பயனாளி இம் முகம் மக்களின் இன்னல்களை போக்கும் சிறப்பு திட்டமாக உள்ளது என தெரிவித்தார்   உடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் இளைஞர்களின் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!