புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற உலக இளைஞர் திறன் தின விழா!!


புதுச்சேரி மாநிலம்,புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் உலக இளைஞர் திறன் தின விழா! கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர்.ஆர். செல்வம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர். க. லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் துறை இயக்குனர். முத்துமீனா மகளிர் ஆணையத் தலைவி துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!