கடலூர்: இன்று பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்!!


கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் இன்று (ஜூலை 12) வட்ட வழங்கல் அலுவலர் செல்வமணி தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!