தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற மீட்புக்கான இணைப்பு விழா!!


கடலூர் மாவட்டம்,கடந்த ஒரு வார காலமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளை ஏற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த நிகழ்வுகளில்தமிழக வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எம்மோடு இணைந்த அனைவரையும் வருக! வருக!! என வரவேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ!!

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி. வையம்பட்டி ஊராட்சி -இணைப்பு விழா ஒருங்கிணைப்பு .கிருஷ்ணன், தனுஷ்கோடி,ஓசூர் வடக்கு ஒன்றியம் பாகலூர் -இணைப்பு விழா ஒருங்கிணைப்ப. CBZ. கார்த்திக்.சேலம் மேற்கு தொகுதி சேலத்தாம்பட்டி - இணைப்பு விழா ஒருங்கிணைப்பு.நடராஜ்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி பெரிய காரைக்காடு, -இணைப்பு விழா ஒருங்கிணைப்பு. ராமமூர்த்தி.சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மணிக்கொல்லை - இணைப்பு விழா ஒருங்கிணைப்பு. அருள்.சுரேஷ்.

கடலூர் சட்டமன்றத் தொகுதி, 33 வது வார்டு - இணைப்பு விழா! ஒருங்கிணைப்பு. கொளஞ்சி ரத்தினம், அருள்,புவனகிரி சட்டமன்றத் தொகுதி,இணைப்பு விழா ஒருங்கிணைப்பு. பாண்டியன்,முருகன்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!