பண்ருட்டியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு நகர மன்ற தலைவர். க ராஜேந்திரன் பங்கேற்பு!!

 



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மு. க. ஸ்டாலின்அவர்கள் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில்  தகவல் தொழில்நுட்ப அணி BDA2 #நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வார்டு செயலாளர் மற்றும் வார்டு இளைஞர் அணி  நிர்வாகிகள் உடன் உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்று சிறப்புரையாற்றி உறுப்பினர் படிவத்தை வழங்கினார். பண்ருட்டி நகர மன்ற தலைவர்,நகர செயலாளர். க.ராஜேந்திரன் அவர்கள் உடன் தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் நாராயணன் மற்றும் அவைத்தலைவர். ராஜா, நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன்,நகர பொருளாளர். ராமலிங்கம் இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள். பாலச்சந்தர்,பார்த்திபன் மற்றும் நகர தொழில்நுட்ப  மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர். சண்முகவள்ளி பழனி Mc,நகர சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் பாலாஜி,நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மோகன் உட்பட தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள்,கிளைக் கழக செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!