எடப்பாடியாரை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர். செல்வம்!!


புதுச்சேரி மாநிலத்திற்கு  வருகை தந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்.ஆர். செல்வம்  அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்றார்.

புதுச்சேரி செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!