தேனியில் அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் மேகமலையில் இயங்கி வரும் வெண்ணியார் அரசு தேயிலை தொழிற்சாலையில் பார்வையிட்ட வேல்முருகன் எம். எல். ஏ!!



தேனி மாவட்டம்,சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்றைய தேனி மாவட்ட ஆய்வு பயணத்தின் இரண்டாம் நாளான இன்று மேகமலையில் இயங்கி வரும் வெண்ணியார் அரசு தேயிலை தொழிற்சாலையை மேம்படுத்துதல் தொடர்பான அரசு உறுதிமொழியின் அடிப்படையில் அங்கு 

மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு அங்கு தேயிலையை  செடியில் இருந்து பறிப்பது முதல் விற்பனைக்கு அனுப்புவது வரையிலாக மேற்கொள்ளப்படும் பணிகளை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். வேல்முருகன் அவர்கள்  பார்வையிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!