விசிக தலைவர். திருமா அவர்களின் தந்தையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர். சி.வெ. கணேசன்!!



விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தொல் .திருமாவளவன் அவர்களின் தந்தையாரின்  நினைவு நாளையொட்டி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி.வெ.கணேசன் அவர்கள் இதில் கழக நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!