நெமிலி அருகே வேட்டாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா!!




இராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி வட்டம்,நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர். புவியரசு தலைமையில் இன்று (15.07.2025) காமராஜர் பிறந்த நாள் விழா! கல்வி நாளாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தலைமையாசிரியர். புவியரசு மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் காமராசரின் சிறப்பை பற்றி பேசினர். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள்   தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!