அகில இந்திய மக்கள் நல கழகம் தொழிலாளர் அணி அலுவலகம் திறப்பு விழா!!
கன்னியாகுமரியில் அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் தொழிலாளர் அணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தலைவர். டாக்டர். சிவகுமார் தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தொழிலாளர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக