ராணிப்பேட்டையில் துணை முதல்வரை வரவேற்ற அமைச்சர்.ஆர். காந்தி!!

வேலூருக்கு வருகை தந்த    தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களை ராணிப்பேட்டை மாவட்டத்தின் கழக செயலாளர் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  மாண்புமிகு ஆர்.காந்தி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். ஆர்.வினோத் காந்தி   மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். ஜே.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கழகத் தொண்டர்களின் நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் முன்னிலையிலும்   வாலாஜா சுங்கச்சாவடியில்  பிரம்மாண்ட முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு தமிழக துணை முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினார்.இதில்  திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!