பண்ருட்டியில் நடைபெற்ற திமுக கழக உறுப்பினர் சேர்க்கை!!




கடலூர் மாவட்டம்,பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பண்ருட்டி நகரம் கழக உறுப்பினர் சேர்க்கையில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. ராஜேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பண்ருட்டி நகரம் 10-வது வார்டு பாக  எண் 210 கழக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற போது உடன் இந்த பகுதியின் வார்டு செயலாளர் நா. பாலமுருகன். பண்ருட்டி நகர தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் பா. மோகன் வார்டு தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் S. குமரேசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!