தவெக புஸ்ஸி ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர். காந்திராஜ்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக வெற்றி கழகம் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆனந்த் பிறந்த  நாள் முன்னிட்டு அவரது இல்லத்தில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான வி காந்திராஜ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி ஆசி பெற்றார் உடன் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள்  இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!