அரக்கோணம் அருகே நகரி குப்பம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர் முகாம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் நகரி குப்பம் அரசு பள்ளியில் உங்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. அணைக்கட்டா புத்தூர், ஆத்தூர், புது கேசாவரம், நகரி குப்பம் உள்ளிட்ட கிராம மக்களுக்காக நடந்த முகாமிற்கு நகரி குப்பம்  ஊராட்சி மன்ற தலைவர்.அன்புமணி தலைமையில் ஊராட்சி ஆணையாளர்கள். பிரபாகரன், தாசப்பிரகாஷ் முன்னிலையில் அணைக்கட்டா புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் புது கேசாவரம் தலைவர் நவாப் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை உதவி தொகை கோரும் மனுக்களை பெற்றுக் கொண்டனர் பிறகு நல உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!