கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின்ஆணைக்கிணங்கமாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்அவர்களின்வழிகாட்டுதலின்படி கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் ,பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய ,நகர, பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் தேர்தல்  பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கழக சார்பணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்  நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!