ராணிப்பேட்டையில் துணை முதல்வரை வரவேற்ற அமைச்சர்.ஆர். காந்தி
வேலூருக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களை ராணிப்பேட்டை மாவட்டத்தின் கழக செயலாளர் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.காந்தி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். ஆர்.வினோத் காந்தி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். ஜே.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கழகத் தொண்டர்களின் நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் வாலாஜா சுங்கச்சாவடியில் பிரம்மாண்ட முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு , சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வழிவேலு மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக